உலகின் மிகச்சிறந்த 250 மருத்துவமனைகளின் பட்டியல்

United States of America World
By Sulokshi Jul 10, 2025 06:10 AM GMT
Report

  உலகின் மிகச்சிறந்த 250 மருத்துவமனைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்கா அதிகபட்சமாக 45 மருத்துவமனைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

முதல் 5 மருத்துவமனைகளில் நான்கு அமெரிக்காவை சேர்ந்தவை . இந்தப் பட்டியலில் ஜெர்மனியில் இருந்து 23 மருத்துவமனைகளும், தென் கொரியாவில் இருந்து 17 மருத்துவமனைகளும் அடங்கும்.

உலகின் மிகச்சிறந்த 250 மருத்துவமனைகளின் பட்டியல் | List Of The 250 Best Hospitals In The World 2025

 30 நாடுகளில் உள்ள 2,400 மருத்துவமனை

அதெவேளை இந்தியாவில் இருந்து மூன்று மருத்துவமனைகள் மட்டுமே முதல் 250 பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில், இரண்டு அரசு மருத்துவமனைகள், ஒன்று தனியார் மருத்துவமனை.

சிறந்த மருத்துவமனைகளின் இந்தப் பட்டியல் 30 நாடுகளில் உள்ள 2,400 மருத்துவமனைகளின் தரவுகள் மற்றும் 85,000 மருத்துவ நிபுணர்களின் ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளன.

அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள மேயோ கிளினிக் (Mayo Clinic) உலகின் சிறந்த மருத்துவமனையாக முதலிடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக் (Cleveland Clinic) இரண்டாம் இடத்திலும், கனடாவின் டொராண்டோ பொதுப் பல்கலைக்கழக சுகாதார நெட்வொர்க் (Toronto General University Health Network) மூன்றாம் இடத்திலும் உள்ளன.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US