மூடநம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த எட்டு வயது சிறுமி

Australia
By Sulokshi Jul 05, 2022 12:50 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  ஆஸ்திரேலியாவில் எட்டு வயதுடைய சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பாக மதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் எலிசபெத் ஸ்ட்ரூஸ் என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.

எலிசபெத் ஸ்ட்ரூஸ் (Elizabeth Rose Strauss) டைப் வன் நீரிழிவு நோயாளியாகும். கிட்டத்தட்ட ஒரு வாரம் நீரிழிவு நோய்கான ஊசி செலுத்திக் கொள்ளாமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மூடநம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த  எட்டு வயது  சிறுமி | Little Girl Died Tragically Due To Superstition

இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் மீது கொலை, சித்திரவதை மற்றும் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை வழங்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக 19 முதல் 64 வயதுக்குட்பட்ட மேலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக தற்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலிசபெத்தின் (Elizabeth Rose Strauss) உடல்நிலை மோசமடைவதைக் குழுவினர் அறிந்திருந்த போதிலும் மருத்துவ உதவியை நாடவில்லை என குயின்ஸ்லாந்து பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவரது பெற்றோர்களான ஜேசன் மற்றும் கெர்ரி ஸ்ட்ரூஸ், Toowoomba நகரில் உள்ள ஒரு சிறிய, மதக் குழுவின் உறுப்பினர்கள் என்றும் , இந்த மதக்குழு எந்த முக்கிய தேவாலயத்துடனும் தொடர்புபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மூடநம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த  எட்டு வயது  சிறுமி | Little Girl Died Tragically Due To Superstition

எலிசபெத் (Elizabeth Rose Strauss) கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், பெற்றோர் மற்றும் அந்த குழுவினர் சிறுமிக்கு ஊசி வழங்காமல் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை மாத்திரம் செய்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி (Elizabeth Rose Strauss) உயிரிழந்துள்ளார். அதேசமயம் சிறுமி உயிரிழந்து ஒரு நாள் முடியும் வரையும் அதிகாரிகள் ஒருவரும் அழைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சிறுமியின் (Elizabeth Rose Strauss) மரணத்திற்கு குடும்பத்தினரும் மத குழுவினருமே காரணம் என்பது உறுதியாகிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US