இங்கிலாந்து புதிய பிரதமருக்கான தேர்தலில் கூடுதலான ஆதரவு பெற்ற லிஸ் டிரஸ்!
இங்கிலாந்து புதிய பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனாக்கை(Rishi Sunak) விட எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் டிரஸ்(Liz dress)சுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் லிஸ் டிரஸ்சுக்கு(Liz dress) 58 சதவீத ஆதரவு இருப்பதாகவும் ரிஷி சுனாக்கிற்கு(Rishi Sunak) 26 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது 12 சதவீதப் பேர் முடிவு எடுக்கவில்லை.