லண்டனில் பயங்கர ரயில் விபத்து: 17 பேருக்கு நேர்ந்த விபரீதம்
London
Accident
Train
UnitedKingdom
By Shankar
பிரித்தானியா தலைநகரான லண்டன் வாட்டர்லூ ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் நேற்று முன்தினம் (31) இரவு சிலிஸ்பெரி நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) Salisbury-ல் உள்ள Great Western ரயில் பாதை மற்றும் தென் மேற்குப் பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் ரெயில் டிரைவர் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US