கனேடிய குடியுரிமைத் தேர்வில் வெற்றி பெற்றும் குடியுரிமை பெறுவதற்காக காத்திருக்கும் பலர்: காரணம் என்ன?

By Balamanuvelan Feb 04, 2022 12:43 PM GMT
Report

கனடாவில் குடியுரிமைத் தேர்வு எழுதி குடியுரிமை பெறுவதற்காக காத்திருக்கும் சுமார் 60,000 பேருக்கு ஒரு வித்தியாசமான சிக்கல்.

ஆம், அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான உறுதி மொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்னமும் நடைபெறவில்லை, அது எப்போது நடக்கும் என்பதும் தெரியாமல், அவர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

பங்களாதேஷைச் சேர்ந்த Rakhee Barua குடும்பத்தின் நிரந்தர வாழிட உரிம அட்டைகள் சென்ற ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன.

ஆனால், அவர் அதைப் புதுப்பிக்கவேண்டும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காரணம், அவர்கள் அனைவருமே குடியுரிமைத் தேர்வு எழுதி வெற்றி பெற்று கனேடிய குடிமக்களாக ஆவதற்காக காத்திருப்பவர்கள்.

அதாவது, குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மட்டும் முடிந்துவிட்டால், அவர்கள் அனைவரும் கனேடிய குடிமக்கள்.

அப்புறம் வாழிட உரிமம் என்னத்திற்கென எண்ணி இருந்துவிட்டது Rakhee Barua குடும்பம். பொதுவாக, தேர்வில் வெற்றி பெற்று மூன்று அல்லது நான்கு மாதங்களில் குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு விடும்.

ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் அவர்களது குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து வரவில்லை.

Baruaவுக்கு என்ன பிரச்சினை என்றால், அவரது தாய் பங்களாதேஷில் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவருக்கு மார்பகப் புற்றுநோய்.

Baruaவின் வாழிட உரிம அட்டை காலாவதியாகி, அவரது குடியுரிமை நடைமுறையும் முழுமை பெறாததால் அவரால் தன் தாயைக் காண பங்களாதேஷிற்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை!

Barua மட்டுமல்ல, ஏராளமானோர் இதேபோல் குடியுரிமை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US