கனடா தேர்தல் வரலாற்றில்... தொடர்ந்து 10 முறை வென்ற வேட்பாளர்

election2021 HedyFry VancouverCentre
By Arbin Sep 21, 2021 07:20 AM GMT
Arbin

Arbin

Report

லிபரல் கட்சியின் நீண்டகால அரசியல்வாதியான Hedy Fry வான்கூவர் மத்திய தொகுதியில் இருந்து மீண்டும் தெரிவாகியுள்ளார்.

இது Hedy Fry வெற்றிபெறும் 10வது முறை என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கனடிய தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 10 முறை வெற்றிவாகை சூடும் பெண் அரசியல்வாதி Hedy Fry என கூறப்படுகிறது.

2019 தேர்தலில் 42.2 சதவீத வாக்குகளில் Hedy Fry வெற்றி பெற்றிருந்தார். ஆனால் தற்போது 39.7 சதவீத வாக்குகளில் வென்றுள்ளார். மொத்தம் பதிவான 42, 821 வாக்குகளில், Hedy Fry 17,007 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட NDP கட்சியின் Breen Ouellette 30 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Hedy Fry கடந்த 1993ல் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், கன்சா்வேடிவ் கட்சியின் தலைவர் Kim Campbell என்பவரை தோற்கடித்தது மட்டுமின்றி, 132 நாள் பிரதமராக நீடித்த அவரது பதவிக்காலத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்.

மட்டுமின்றி கனடா தேர்தல் வரலாற்றில் பிரதமர் ஒருவர் தோற்கடிக்கப்படுவது அது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US