விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் மறைவு; எரிக் சொல்ஹெய்ம் இரங்கல்
death
norway
George Master
LTTE translator
Eric Solheim
By Sulokshi
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பிரதான மொழிபெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் மறைவுக்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் துதுவர் எரிக் சொல்ஹெய்ம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில்,
சமாதான பேச்சுவார்த்தைகளின்போது நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் எங்களுக்காக சிறந்த மொழிபெயர்ப்பாளராக ஜோர்ஜ் மாஸ்டர் பணியாற்றினார்.
அவர் மிகுந்த தமிழ் தேசப்பற்றாளர் என்பதுடன் சமாதானத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என எரிக் சொல்ஹெய்ம் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US