உலக சந்தையில் தொடர் அதிகரிப்பில் மசகு எண்ணெய் விலை
United States of America
By Sulokshi
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த உயர்வால், ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 120 டொலராக உயர்ந்தது.
மேலும் அமெரிக்க டபிள்யூ.எம்.டி.ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர்களை நெருங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US