நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம்; திகிலில் உறைந்த பயணிகள் ; திசை திருப்பட்ட விமானம்!

United States of America Crime Flight Germany Indian Origin
By Sulokshi Oct 29, 2025 12:50 PM GMT
Report

    அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய  பிரஜையான பயணி ஒருவர்  உணவு உண்ணப் பயன்படுத்தும் உலோக ஃபோர்க்கைக் கொண்டு பயணி ஒருவர் 17 வயதுடைய இளைஞர்கள் இருவரை குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம்; திகிலில் உறைந்த பயணிகள் ; திசை திருப்பட்ட விமானம்! | Lufthansa Flight Indian Man Stabs 2 Teens Fork

 திகில் உறைந்த  பயணிகள்

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி, சம்பவம் நடந்தபோது: 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள். ஒருவர் தோள்பட்டையிலும், மற்றவர் தலையின் பின் பகுதியிலும் குத்தப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இருந்த உலோக ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம்; திகிலில் உறைந்த பயணிகள் ; திசை திருப்பட்ட விமானம்! | Lufthansa Flight Indian Man Stabs 2 Teens Fork

தாக்கிய நபர், அவரை அடக்க முயன்ற விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளை நோக்கி, கையால் துப்பாக்கி சுடுவது போல் சைகை காட்டியதுடன், ஒரு பெண் பயணியை அறைந்ததுடன், விமானப் பணியாளர் ஒருவரையும் தாக்க முயன்றார்.

இந்தக் கொடூரமான தாக்குதலாலும், விமானப் பயணி உருவாக்கிய வன்முறை மிகுந்த குழப்பத்தாலும், விமானம் உடனடியாக பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்திற்கு (Boston Logan International Airport) திசை திருப்பப்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்ட பிரணீத் குமார் உசிர்பள்ளி (Praneeth Kumar Usiripalli) என அடையாளம் காணப்பட்ட 28 வயதான அந்தப் பயணி, தரையிறங்கியவுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது ‘விமானத்தில் அபாயகரமான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக’ கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று  வருவதாக கூறப்படும் நிலையில் நடுவானில் அரங்கேறிய இச்சம்பவத்தால் பயணிகள் திகில் உறைந்ததாகவும் கூறப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US