நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த சொகுசு கப்பல் ; 280 பயணிகளுடன் நேர்ந்த அனர்த்தம்
Indonesia
Fire
World
By Viro
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் பயணிகள் கப்பலில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1:00 மணியளவில் வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோவுக்கு அருகிலுள்ள பகுதியில் 280 பயணிகளுடன் பயணித்த கே.எம். பார்சிலோனா 5 என்ற கப்பலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US