பிரான்ஸ் தேர்தல்: மீண்டும் அதிபரானார் இமானுவேல் மக்ரோன்

Emmanuel Macron 2022 France presidential election Marine Le Pen
By Praveen Apr 24, 2022 11:43 PM GMT
Report

பிரான்சின் தற்போதைய அதிபராக இமானுவேல் மக்ரோன் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார்.

அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதற்கிடையில், ஜனாதிபதி மக்ரோன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறினார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பிரான்சின் அரசியலமைப்பின் படி, ஜனாதிபதி வழக்கமாக 2 சுற்று தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடும் மக்ரோன் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த 10ம் திகதி நடந்தது. 4.90 கோடி வாக்காளர்களுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் கட்டப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். வலதுசாரி வேட்பாளரான இமானுவேல் மக்ரோனுக்கும், பெண் வழக்கறிஞர் மரின் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாவது சுற்று நேற்று நடந்தது. காலை முதல் இரவு வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மீண்டும் தேர்தலில் போட்டியிட மக்ரோன் 58.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லு பென் 41.8 சதவீத வாக்குகள் பெற்றார். பிரான்ஸ் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற இமானுவேல் மக்ரோனுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US