சிலி நாட்டில் நிலநடுக்கம்! மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்சம்
earthquake
chile
By Kishanthini
சிலி நாடு தென் அமெரிக்காவில் லாஸ் அண்டீஸ் நகரில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் லாஸ் அண்டீஸ் நகரில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று சிலி உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US