ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிடக்கூடாது - ஐ.நாவில் சீனப்பிரதிநிதி
afghanistan
terorist
headquaters
By Praveen
பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடக்கூடாது என ஐ.நாவில் சீனப்பிரதிநிதி வலியுறுத்தி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய சீனப்பிரதிநிதி, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இயங்கிய பயங்கரவாத அமைப்புகள் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின.
பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடக்கூடாது என்பதே சீனாவின் விருப்பம் என்றார். தலீபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புறவுடன் செயல்படத்தயார் என ஏற்கனவே சீனா கூறியிருந்தது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US