மலேஷிய பிரதமர் முஹைதீன் யாசின் ராஜினாமா
resigns
prime-minister
alaysian
By Sulokshi
மலேஷிய பிரதமர் முஹைதீன் யாசின் இன்று ராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹதிர் மொஹமத்துக்குப் பின் 2020 மார்ச் மாதம் மலேஷிய பிரதமராக முறைதீன் யாசின் பதவியேற்றார்.
74 வயதான அவர் கடந்த 17 மாதங்களாக இப்பதவியை வகித்தார். இந்நிலையில் கூட்டணிக் கட்சியினர் தமது ஆதரவை வாபஸ்பெற்றதையடுத்து அவர் ராஜினாமா செய்யத் தீர்மானித்தார்.
அதன்படி இன்று திங்கட்கிழமை மலேஷிய மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US