பெண்ணை "உருளைக்கிழங்கு" என கிண்டல் செய்த நபருக்கு 97 இலட்சம் அபராதம்

WhatsApp England World
By Sahana Mar 13, 2026 06:19 PM GMT
Sahana

Sahana

Report

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள 'வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்' (West Leeds Civils) என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் (Bernadette Hayes) என்ற 55 வயது பெண், தனது நிறுவன இயக்குநரால் இன ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தின் இயக்குநரான மிக் அட்கின்ஸ் (Mick Atkins), ஹேய்ஸை அவரது அயர்லாந்து பூர்வீகத்தை வைத்து "உருளைக்கிழங்கு" (Potato) என்றும், இழிவுபடுத்தும் சொற்களான "Paddy", "Stupid Paddy" என்றும் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார்.

பெண்ணை "உருளைக்கிழங்கு" என கிண்டல் செய்த நபருக்கு 97 இலட்சம் அபராதம் | Man Fined Rs 9 7 Million For Calling Woman Potato

வட்ஸ்அப் மற்றும் நேரடி உரையாடல்கள் மூலம் சுமார் 6 மாத காலம் தொடர்ந்த இந்தத் துன்புறுத்தலால் தனக்குப் பதற்றம் மற்றும் தூக்கமின்மை ஏற்பட்டதாகக் கூறி ஹேய்ஸ் நீதிமன்றத்தை நாடினார்.

இதனை ஒரு "நகைச்சுவை" என அட்கின்ஸ் வாதிட்ட போதிலும், ஒருவரின் பூர்வீகத்தை வைத்து மீண்டும் மீண்டும் கேலி செய்வது இன ரீதியான துன்புறுத்தல் என்று பிரிட்டன் தொழிலாளர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 27,000 பவுண்டுகள் (சுமார் 97 இலட்சம் இலங்கை ரூபாய்) அபராதம் வழங்குமாறு அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US