மதுபான விடுதியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

Canada jail
By Balamanuvelan Feb 24, 2022 01:06 PM GMT
Report

கனடாவில், மதுபான விடுதிக்குச் சென்றிருந்த கனேடியர் ஒருவர், நடனமாடும்போது தன் காதலி வேறொரு ஆணைத் திரும்பிப் பார்த்ததற்காக, அவர் மீது சிறுநீர் கழித்ததுடன் அவரது உதட்டையும் பயங்கரமாக கடித்துள்ளார்.

Prince Edward Island என்ற இடத்தைச் சேர்ந்த Caleb Hurry(44) என்ற நபர், தன் காதலியுடன் மதுபான விடுதிக்குச் சென்றுள்ளார்.

இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். ஏதோ போதைப்பொருளும் அருந்தியிருக்கிறார்கள். பிறகு இருவருமாக நடனமாடும்போது தனது காதலி வேறொரு ஆணைப் பார்ப்பதை Hurry கவனித்துள்ளார். இதனால் அவர் எரிச்சலடைந்திருக்கிறார்.

இருவரும் வீடு திரும்ப, வீட்டில் வந்ததும் கூடுதலாக குடித்துவிட்டு தன் காதலியிடம் அவர் வேறொரு ஆணைப் பார்த்ததற்காக சண்டையிட்டிருக்கிறார் அவர்.

மோசமான வர்த்தைகளால் காதலியை விமர்சித்ததுடன், அவரது கழுத்தையும் நெறித்திருக்கிறார் Hurry.

ஆனாலும் கோபம் அடங்காத நிலையில், வேண்டுமென்றே தன் காதலி மீது வாந்தியெடுத்த அவர், அந்தப் பெண் மீதும், அவரது மேசை, நாற்காலி மீதும் சிறுநீர் கழித்திருக்கிறார்.

இதற்குள் அந்தப் பெண் கீழே விழ, அவர் மீது ஏறி அமர்ந்த Hurry, அந்தப் பெண்ணின் உதட்டை பயங்கரமாக கடித்திருக்கிறார்.

அந்தப் பெண் அவசர உதவியை அழைக்க முயல, அவரது மொபைலையும் தட்டிவிட்டிருக்கிறார் அவர். அதற்குள் அக்கம்பக்கத்தவர்கள் வந்து Hurryயை வீட்டை விட்டு வெளியேறும்படி சத்தமிட, உள்ளாடைகளுடன் வெளியேறிய அவர் தெருவின் மறுபக்கம் உள்ள புதர்களுக்குள் பதுங்கியிருக்க, பொலிசார் வந்து அவரைக் கைது செய்துள்ளார்கள்.

இனி அவரது காதலியை சந்திக்கக்கூடாது என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண் மீண்டும் Hurryயை சந்திக்க, சந்திக்கக்கூடாது என்ற உத்தரவையும் மீறி அவர் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அங்கு இருவருமாக மீண்டும் இணைந்து வாழத் துவங்கியுள்ளார்கள்.

அந்தப் பெண் சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில், Hurry தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

18 மாதங்கள் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, அந்த காலகட்டம் முடிந்ததையடுத்து 9 மாதங்கள் சிறை செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US