இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ; 10 பேர் உயிரிழப்பு
India
Fire
Death
By Sahana
இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (16) அதிகாலை 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்குப் பின்னர் 23 நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US