அட்லாண்டிக் பெருங்கடலில் மாபெரும் கடற்பாசிப் படலம் ; சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை

NASA World Disease
By Sulokshi Jul 30, 2026 12:06 PM GMT
Report

  அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, NASA-வின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் தகவலின்படி, வரலாற்றில் பதிவாகியுள்ள கடற்பாசி வளர்ச்சிகளில் இது இரண்டாவது மிகப்பெரிய கடற்பாசிப் படலமாகக் கருதப்படுகிறது.

இந்த கடற்பாசிகள் கடற்கரைகளில் கரை ஒதுங்கும்போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கடல் வாழ் உயிரினங்கள், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த கடற்பாசிப் படலத்தின் வளர்ச்சி மற்றும் நகர்வை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கடலோர நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US