வெளிநாடுவாழ் இந்திய அழகியாக கிரீடம் சூட்டிய மருத்துவ மாணவி

United States of America United Kingdom India
By Sundaresan Jun 26, 2022 12:49 AM GMT
Report

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியின பெண்களில் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு வெளியே நீண்டகாலமாக அதாவது, 29 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த இந்திய அழகி போட்டியை இந்திய விழாக்குழு நடத்துகிறது.

2022-ம் ஆண்டுக்கான இந்த போட்டி, அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதில், இங்கிலாந்தில் வசிக்கும் குஷி படேல் வெற்றி பெற்று, வெளிநாடுவாழ் இந்திய அழகியாக கிரீடம் சூடியுள்ளார்.

மருத்துவ மாணவியான இவர், ஒரு மாடலும் ஆவர். சொந்தமாக ஓர் ஆடை கடையையும் நடத்தி வருகிறார்.வெளிநாடுவாழ் இந்திய அழகியாக தேர்வு பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குஷி படேல், அடுத்த ஓராண்டுக்கு பல நலஉதவி நிகழ்வுகளில் பங்கேற்கவும், ஏழை நாட்டு மக்களுக்கு உதவவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்.

வெளிநாடுவாழ் இந்திய அழகியாக கிரீடம் சூட்டிய மருத்துவ மாணவி | Medical Student Crowned Expatriate Indian Beauty

இந்த ஆண்டுக்கான வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த வைதேகி டோங்ரே 2-வது இடத்தையும், ஸ்ருத்திகா மனே 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கயானாவைச் சேர்ந்த ரோஷணி ரசாக் இந்த ஆண்டுக்கான வெளிநாடுவாழ் டீன் இந்திய அழகியாக தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் நவ்யா பைங்கோல் 2-வது இடத்தையும், சுரினாமை சேர்ந்த சிக்கிதா மலாகா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதன்போது கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்திய அழகி போட்டி மும்பையில் நடந்தது. அதன்பின் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக அரங்கேறாத இப்போட்டி, தற்போது நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US