புதிய அமைச்சர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்த பிரதமர் (Photos)
Prime Minister
Ministers
Cabinet
Mahinda Rajapaksha
Sri Lanka Economic Crisis
By Independent Writer
புதிய அமைச்சர்களை பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
என்ற போதும் இன்றைய தினம் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.
புதிய அமைச்சரவை பதவிகள் சம்பந்தமான தனது அதிருப்தியை வெளியிடும் வகையில் பிரதமர் அதில் கலந்துக்கொள்ளவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.




10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US