கஸகஸ்தானில் இராணுவ விமானம் விபத்து; 4 பேர் பலி
plane
military
crash
kazakhstan 4-killed
By Vasanth
கஸகஸ்தானில், இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் நுர்-சுல்தானில் இருந்து பயணித்த குறித்த இராணுவ விமானம் அல்மடி நகரில் தரையிறங்க முற்பட்ட வேளை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US