சுவிட்சர்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்
சுவிட்சர்லாந்து சுக் மாநிலத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்தார்.
யாழ்ப்பணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா வயது 35 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.