ஆபாச காணொளியினால் பதவி துறக்க நேரிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

British Broadcasting Corporation Conservative Party Boris Johnson
By Kamel Apr 30, 2022 05:05 PM GMT
Report

பிரிட்டனில் நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆபாச படம் பார்த்த அரசியல்வாதியொருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நீல் பாரிஷ் (Neil Parish) என்ற நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளின் போது இரண்டு தடவைகள் தாம் ஆபாச காணொளியை பார்த்ததாக பாரிஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

பண்ணை வாகனம் தொடர்பாக இணையத்தில் தேடுதல் நடாத்திய போது தற்செயலாக முதல் தடவை ஆபாச காணொளி பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தடவை திட்டமிட்டே பார்த்ததாக 65 வயதான பாரிஷ் தெரிவித்துள்ளார். முக்கியமான சில உள்ளுராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற அமர்வின் போது இவ்வாறு ஆபாச காணொளி பார்த்தமை தவறானது எனவும், இதற்காக வருந்துவதாகவும் பாரிஷ் தெரிவித்துள்ளார்.      

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US