பங்களாதேசின் இடைக்கால அரச தலைவராக முகமட் யூனுஸ்!
Prime minister
Bangladesh
World
By Sulokshi
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பங்களாதேஸின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும் நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் என்பதுடன் அதற்காக நோபால் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
எனினும் ஹசீனா அவரை பொதுமக்களின் எதிரி என கருதினார், யூனுஸ் தற்போது ஆறு மாத பிணையில் விடுதலையாகியுள்ளார்.
பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஹசீனாவை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் யூனுசின் பெயரை முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US