முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு: கரி ஆனந்தசங்கரி கடும் கண்டனம்!
sri lanka
mullaitivu
monument
Mullivaikkal
Gary Anandasangaree
By Shankar
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த தமிழ் தேசத்திற்கு மே மாதம் துக்கம் மற்றும் பிரதிபலிப்பு நேரமாகும்.
இந்நிலையில், அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் லங்கை படைகளின் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US