யாழில் பாரிய உயிரிழப்புகளை சந்தித்த கிராமம் பற்றிய அரிய காணொளி!
jaffna
Vadamarachchi
mulliyan
By Shankar
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமராட்சி பிரதேசம் பல முறை யுத்தத்தாலும், ஏற்பட்ட சுனாமி அழுத்தம் காரணமாகவும் இடபெயர்வுகளையும் அதிக இழப்புக்களையும் பெரும் அளவு சந்தித்த கிராமமாக முள்ளியான் இருந்துள்ளது.
இவற்றால் பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பொருளதார இழப்பும் அலப்பெரியது. மக்கள் தொடரும் வழிகளோடு அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.
யுத்தம், சுனாமி காரணமாக யாழ்.வடமராட்சிதான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பிரதேசம் குறித்து பல தகவல்களை இந்த காணொளியில் ஊடாக அறிந்துகொள்ளலாம்...
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US