கனடாவில் அரசியல் தஞ்சம் புகுந்த மியான்மார் அழ­கு­ராணி!

Myanmar Canada
By Sulokshi Sep 28, 2022 01:17 PM GMT
Report

மியன்­மாரின் இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­களை விமர்­சித்த அந்­நாட்டு அழ­கு­ராணி  ( Han Lay)  , கன­டாவில் அர­சியல் தஞ்சம் பெற்­றுள்ளார்.

23 வய­தான தாவ் நந்தார் ஆங் எனும் இந்த யுவதி, ஹான் லே ( Han Lay) எனவும் அழைக்­கப்­ப­டு­கிறார். 2020 ஆம் ஆண்டு மிஸ் கிராண்ட் மியன்மார் அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டவர். 2021 ஆம் ஆண்டு தாய்­லாந்தில் நடை­பெற்ற மிஸ் கிராண்ட் இன்­டர்­நெ­ஷனல் அழ­கு­ராணி போட்­டியில் தாய்­லாந்து சார்­பாக அவர் ( Han Lay) பங்­கு­பற்­றினார்.

கனடாவில் அரசியல் தஞ்சம் புகுந்த மியான்மார் அழ­கு­ராணி! | Myanmar Beauty Queen Asylum In Canada

மிஸ் கிராண்ட் இன்­டர்­நெ­ஷனல் போட்டி

மியன்மார் இரா­ணுவ ஆட்­சியை ஹான் லே விமர்­சித்து வந்தார். மியன்­மாரின் ஆங் சான் சூகி தலை­மை­யி­லான ஜன­நா­யக அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்டு, ஒரு மாதத்தில் மிஸ் கிராண்ட் இன்­டர்­நெ­ஷனல் போட்டி தாய்­லாந்தில் நடை­பெற்­றது.

இப்­போட்டி மேடை­யையும்  மியன்மார் இரா­ணுவப் புரட்­சியை விமர்­சிப்­ப­தற்கு ஹான் லே பயன்­ப­டுத்திக் கொண்டார். நிகவில் அவர் கூறுகையில்,

கனடாவில் அரசியல் தஞ்சம் புகுந்த மியான்மார் அழ­கு­ராணி! | Myanmar Beauty Queen Asylum In Canada

‘உல­கி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜை­களும் அவர்­களின் நாட்டின் சுபீட்­சத்­தையும் அமை­தி­யான சூழ­லையும் விரும்­பு­கின்­றனர். இன்று நான் இந்த மேடையில் இருக்­கும்­போது, எனது மியன்மார் நாட்டில் நூற்­றுக்கும் அதி­க­மானோர் இறந்­துள்­ளனர். தமது உயிரை இழந்த அனைத்து மக்­க­ளுக்­கா­க­கவும் நான் வருந்­து­கிறேன்’ எனக் கூறி கண்­ணீர்­சிந்­தினார் ஹான் லே ( Han Lay).

கனடாவில் அரசியல் தஞ்சம் புகுந்த மியான்மார் அழ­கு­ராணி! | Myanmar Beauty Queen Asylum In Canada

அதை­ய­டுத்து, அவரை கைது செய்­வ­தற்கு தாய்­லாந்து அதி­கா­ரிகள் பிடி­வி­றாந்து பிறப்­பித்­தி­ருந்­தனர். ஆனால், மியன்­மா­ருக்குத் திரும்­பாமல் அவர், தாய்­லாந்­தி­லேயே அவர் ( Han Lay) தங்­கி­யி­ருந்தார். தாய்­லாந்தில் தங்­கி­யி­ருக்கும் காலத்தை நீடித்துக் கொள்­வ­தற்­காக அவர் தாய்­லாந்­தி­லி­ருந்து வெளி­யேறி மீண்டும் வர வேண்­டி­யி­ருந்­தது.

இந்­நி­லையில், வியட்­நா­முக்குச் சென்ற அவர், கடந்த 21 ஆம் திகதி தாய்­லாந்தின் பேங்கொக் விமான நிலை­யத்­துக்கு திரும்­பி­ய­போது தாய்­லாந்து குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­களால் ( Han Lay) தடுக்­கப்­பட்டார்.

பிடி­வி­றாந்து

தனக்கு எதி­ராக பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளதால் தாய்­லாந்­துக்குள் நுழை­வ­தற்கு தன்னை தாய்­லாந்து அதி­கா­ரிகள் அனு­ம­திக்­க­வில்லை எனவும் இதனால் பேங்கொக் விமான நிலை­யத்தில் தான் நிர்க்­க­தி­யாக உள்­ள­தா­கவும் ஹான் லே ( Han Lay) கூறி­யி­ருந்தார்.

கனடாவில் அரசியல் தஞ்சம் புகுந்த மியான்மார் அழ­கு­ராணி! | Myanmar Beauty Queen Asylum In Canada

அதோடு ஐ.நா. அதி­கா­ரி­களின் உத­வி­யையும் அவர் நாடி­யி­ருந்தார். மியன்மாருக்கு ஹான் லே ( Han Lay) திருப்பி அனுப்பப்பட்டால், அவர் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தாய்லாந்து கிளையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில்  ஹான் லே ( Han Lay)கனடாவில்  தஞ்சம் அடைந்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US