பாகிஸ்தான் உளவு ஏஜன்சியைச் சேர்ந்தவர் மீது தீவைத்துவிட்டு தப்பிச் சென்ற நபர்
Canada
By Balamanuvelan
கனடாவில், பாகிஸ்தான் உளவு ஏஜன்சியைச் சேர்ந்த ஒருவர் மீது தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் மர்ம நபர் ஒருவர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான Inter-Services Intelligence (ISI) ஏஜண்ட் Rahat Rao. அவர் கனடாவின் சர்ரேயில் பணப்பரிமாற்ற அலுவலகம் நடத்திவந்துள்ளார்.
Rahat Raoவின் அலுவலகத்துக்கு பணப்பரிமாற்றத்துக்காக வந்துள்ளார் ஒருவர். ஆனால், எதிர்பாராத நேரத்தில் திடீரென Rahat Rao மீது தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் அந்த மர்ம நபர்.
இந்த Rahat Raoஐ, 2023ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை தொடர்பில் கனேடிய பொலிசார் விசாரணைக்குட்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US