பிரித்தானியாவில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி

United Kingdom World Keir Starmer
By Sahana Aug 11, 2024 09:05 AM GMT
Sahana

Sahana

Report

பிரித்தானியா இனக்கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத எதிர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பொலிஸாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக, போராட்டக்காரர்களின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் என்ற இடத்தில், கடந்த மாதம் 29ஆம் திகதி நடன நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்குள் நுழைந்த சிறுவன் ஒருவன், கையில் இருந்த கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினான். இதில், 6 - 9 வயது வரையிலான மூன்று சிறுமியர் உயிரிழந்தனர்.

பிரித்தானியாவில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி | Nationwide Anti Racism Rally After Riots Britain

மேலும் எட்டு குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் காயம் அடைந்தனர். கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆக்சல் ருடகுபனா, 17, என்ற சிறுவன் கைது செய்யப்பட்டான். இவன் பிரிட்டனின் வேல்ஸ் நகரில் உள்ள கார்டிப் என்ற இடத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

ஆனால், அந்த சிறுவன் புலம்பெயர்ந்த இஸ்லாமியர் என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இது காட்டுத்தீயாக பரவியதை அடுத்து பிரிட்டனை சேர்ந்த இனவாத ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். பிரிட்டன் அரசுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களுக்கு எதிராக அணி திரண்டனர்.

பிரித்தானியாவில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி | Nationwide Anti Racism Rally After Riots Britain

பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். பிரதமர் கீர் ஸ்டாமரின் டவுனிங் தெரு அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் திரண்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பிரதமர் அலுவலகம் மீது புகை குண்டுகளை வீசினர். போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட பொலிஸார் காயம் அடைந்தனர். பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாகின.

400க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இனக்கலவரக்காரர்களுக்கு எதிராக இனவாத எதிர்ப்பு பேரணிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பிரிட்டன் அரசு முழு ஆதரவு அளித்தது.

பிரித்தானியாவில் கலவரங்களை அடுத்து நாடெங்கும் இனவாத எதிர்ப்பு பேரணி | Nationwide Anti Racism Rally After Riots Britain

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான வாசகங்களுடன் பிரிட்டன் முழுதும் உள்ள தெருக்களில் இனவாத எதிர்ப்பு பேரணி அமைதியாக நடந்தது. சிறப்பு பயிற்சி பெற்ற 6,000க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களின் வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட்டன.

தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என கணிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் முதலில் கைது செய்யப்பட்ட டெரெக் டிரம்மாண்ட், 58, என்ற நபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US