ரஷ்யாவை கொதிநிலைக்கு கொண்டு சென்ற நேட்டோ படைகள்
Russia
Ukraine
War
NATO forces
Russian Ambassador Nikolai Korsunov
By Sulokshi
ஆர்ட்டிக் வட்டாரத்தில் நேட்டோ படைகளின் நடவடிக்கை அதிகரித்திருப்பதானது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
அண்மையில் நோர்வேயின் வட பகுதியில் நடத்தப்பட்ட இராணுவப் பயிற்சிகள் போன்றவை ரஷ்யாவின் கவனத்துக்கு உரியவை என ரஷ்யத் தூதர் நிக்கோலாய் கோர்சுனொவ் ( Nikolai Korsunov) கூறினார்.
அது எதிர்பாராத சம்பவங்களை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதேவேளை கடந்த மாதம் நேட்டோ கூட்டணியைச் சேர்ந்த 27 நாடுகள் நோர்வேயில் கூட்டுப் பயிற்சியை நடத்தியபோது அதில் 30,000 படைவீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US