எச் - 1பி விசா தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு
usa
New announcement
H-1B visa
By Sulokshi
வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட 'எச் - 1பி விசா' விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு விண்ணப்பித்து, எச் - 1பி விசா நிராகரிக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் வல்லுனர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக,தள்ளுபடி செய்த எச் - 1பி விசா விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US