பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை

Parthiban Pakistan Imran Khan
By Sahana Feb 12, 2026 06:02 PM GMT
Sahana

Sahana

Report

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார் சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சல்மான் சஃப்தார் சிறைக்குச் சென்று இம்ரான் கானை நேரில் சந்தித்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் உட்பட ஒருசில சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை | New Controversy Over Pakistani Imran Khan S Health

2025 ஒக்டோபர் வரை இரு கண்களிலும் சீரான பார்வை (6 x 6) இருந்துள்ளது. அதன் பிறகு மங்கலான பார்வை குறித்து இம்ரான் கான் பலமுறை முறையிட்டும் சிறை அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், வலது கண்ணில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பரிசோதித்த நிபுணர்கள், கண்ணில் இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் வெறும் 15 சதவீத பார்வை மட்டுமே அவருக்கு எஞ்சியுள்ளது. இம்ரான் கானைச் சந்தித்த போது அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டதாகவும், அவரது கண்கள் எப்போதும் கண்ணீரால் நிறைந்திருந்ததாகவும் சல்மான் சஃப்தார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

73 வயதாகும் இம்ரான் கானுக்குத் தேவையான வழக்கமான இரத்தப் பரிசோதனைகள் கூட நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பல் மருத்துவப் பரிசோதனைக்குக் கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை | New Controversy Over Pakistani Imran Khan S Health

நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் அவரது சகோதரிகள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அண்மையில் சிறை அதிகாரி மாற்றப்பட்ட பின்னரே, வாரத்திற்கு ஒருமுறை 30 நிமிடங்கள் தனது மனைவியைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு முழுவதிலும் தனது மகன்களுடன் வெறும் இரண்டு முறை மட்டுமே அவர் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளார் என சல்மான் சஃப்தார் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு உடனடியாகச் சிறப்பு கண் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என சல்மான் சஃப்தார் பரிந்துரைத்துள்ளார். 

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US