நியூ ஜெர்சியில் அவசர நிலை பிரகடனம்
new jersy
emergency period
By Praveen
இடா சூறாவளியை தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
கன மழையால் நியூயார்க் நகர சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல கார்கள் வெள்ள நீருக்கு இடையே ஆங்காங்கே மிதந்தப்படி இருந்தன. வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் நியூயார்க் மேயர் Bill de Blasio, அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
நியூ ஜெர்ஸியில் ஆங்காங்கே சுழற் காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்தன. கன மழையால் நியூ ஜெர்ஸி ஆளுநர் Phil Murphy-யும் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US