வெளிநாடொன்றில் தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டம்!

Government of Uganda Marriage Married
By Shankar Jun 01, 2023 07:59 PM GMT
Shankar

Shankar

Report

தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டத்தினை உகண்டா அதிபர் யோவேரி முசெவேனியே Yoweri Kaguta Museveni இயற்றியுள்ளார்.

வெளிநாடொன்றில் தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டம்! | New Law Against Same Sex Marriage In Uganda

இந்த புதிய சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கை மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

இந்த கடுமையான புதிய தன்பாலின எதிர்ப்பு சட்டத்தினை கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் பலர் வரவேற்றுள்ளனர்.

ஆயினும், இந்த சட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வெளிநாடொன்றில் தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டம்! | New Law Against Same Sex Marriage In Uganda

இந்த சட்டத்தின் பிரகாரம் LGBTQ சமூகத்தைச் சார்ந்தவர் என்று கண்டறிவது தவறு இல்லை என்பதுடன் அதனைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தில் ஈடுபடுவதே சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது.

HIV யால் பாதிக்கப்பட்டவர்களுடனும், சிறார்களுடனும், வேறு பாதிக்கப்படக் கூடிய பிரிவைச் சேர்ந்தவர்களுடனும் உடலுறவு கொள்வதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட முயற்சிக்கும் நபருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

உகண்டாவில் காலனித்துவ கால சட்டத்தின் கீழ் தன்பாலின ஈர்ப்பு முன்னதாகவே சட்டவிரோதமானது. அந்த வழக்கின் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த சட்டத்தின் பொருளாதார விளைவுகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேலும், ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், 30 ற்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின உறவு குற்றமாக கருத்தப்படுகின்றது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US