நாசா படைக்கவுள்ள புதிய சாதனை!

Space US NASA
By Shankar Sep 08, 2021 09:39 PM GMT
Shankar

Shankar

Report

 ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது இதற்கு முன்பு செலுத்தப்பட்ட தொலைநோக்கிகளைவிட அதிகளவு திறன் கொண்டது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்வெளி ஆராய்ச்சிக்காக, 10 பில்லியன் டாலர் செலவில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியை உருவாக்கி உள்ளது.

அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை, வரும் டிசம்பர் 18ம் தேதி செலுத்தி விண்வெளியில் நிலைநிறுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த தொலைநோக்கி, தற்போது கலிபோர்னியாவின் ரெடோண்டோ கடற்கரையில் உள்ள ஒப்பந்த நிறுவனமான, நார்த்ரோப் க்ரூம்மனின் ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது, விரைவில் அங்கிருந்து ஏவுதளத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த தொலைநோக்கியானது, ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மற்றும் 1990ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி போன்று இருந்தாலும் அவற்றைவிட அதிகளவு திறன் கொண்டது.

விண்வெளியில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பூமிக்கு அதன் முடிவுகளை அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் தொலைதூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும். இதன் மூலம் விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடைகிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US