அசரவைக்கும் உடையில் வந்த அமெரிக்க நடிகை...வைரலான புகைப்படம்

new style viral pic kimkardhasi
By Praveen Sep 13, 2021 06:24 PM GMT
Praveen

Praveen

Report

உலகளவில் மிகவும் பிரபலமானவர்களில் அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியனும் ஒருவர். இவருடைய சமூக வலைதள பக்கங்களை பல லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் இவருடைய பதிவுகள் அனைத்தும் வைரலாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்தவகையில் தற்போது அவர் ஒரு திரைப்பட விழாவிற்கு செல்வதற்காக புதிய உடையை அணிந்துள்ளார். இந்த உடை தொடர்பான அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. அப்படி அது வைரலாக காரணம் என்ன? கிம் கர்தாஷியனின் இந்தப் பதிவில் அவர் ஒரு கருப்பு ஆடையை அணிந்துள்ளார். ஆனால் அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ஆடை தலை முதல் கால் வரை முழுவதுமாக மூடிய நிலையில் உள்ளது.

இதனால் எதிரே இருப்பவருக்கு அது யார் என்று கூட கண்டறிய முடியாத வகையில் அந்த ஆடை அமைந்துள்ளது. இந்த ஆடையை அவர் பதிவிட்ட பிறகு தான் இது அவர் தான் என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு அவர் இந்த ஆடையை அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. அவரின் இந்த ஆடை பதிவு ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த வியப்புடன் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவிற்கு 5 லட்சத்திற்கும் மேல் லைக் கிடைத்துள்ளது.

அத்துடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவு செய்துள்ளனர். 40 வயதான கிம் கர்தாஷியன் அமெரிக்க ரேப் பாடகர் மற்றும் தயாரிப்பாளர் வெஸ்ட் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடி ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒன்று. இதற்கு முன்பாக அவருடைய கணவர் வெஸ்ட் ஒரு திரைப்பட விழாவிற்கு இதேபோன்று முழு உடலை மூடுவது போல் ஒரு கருப்பு உடையை அணிந்து சென்று இருந்தார். அவருக்கு பிறகு அவரை போல் இவரும் ஒரு கருப்பு உடையை அணிந்து சென்றுள்ளார்.

கிம் கர்தாஷியன் இதற்கு முன்பாக அணிந்து சென்ற ஆடைகள் ஏலத்தில் பெருமளவில் பணத்தை பெற்றுள்ளது. குறிப்பாக இதற்கு முன்பாக அவர் அணிந்து இருந்த ஆடை ஒன்று ஏலத்தில் 2900 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதன்பின்னர் அவர் பயன்படுத்திய பர்ஸ் ஒன்று 5000 அமெரிக்க டாலர் என்ற தகவல் வெளியான உடன் அந்த பர்ஸுடன் அவர் இருக்கும் படம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US