T20 உலகக் கிண்ணம் ; கனடாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார சாதனை
New Zealand Cricket Team
Canada
T20 World Cup 2026
T20 Cricket
By Sahana
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நியூசிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.
அதன்படி 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US