யாழ்ப்பாண தமிழரான பேராசிரியருக்கு மன்னர் சார்லஸினால் கெளரவ பட்டம்! தமிழர்கள் பெருமை

Sri Lankan Tamils United Kingdom King Charles III
By Sulokshi Jul 09, 2026 10:43 AM GMT
Report

யாழ்ப்பாண தமிழரான   பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு மன்னர் சார்லஸினால் ‘நைட்’ (Knight) எனும் உயரிய பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளமை தமிழர்களை பெருமை கொள்ள செய்துள்ளது.

இங்கிலாந்தின் வின்ட்சர் கோட்டையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற சிறப்பு விழாவில், லெய்செஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையில் பிறந்தவருமான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு மன்னர் சார்லஸினால் ‘நைட்’ (Knight) எனும் உயரிய பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண தமிழரான பேராசிரியருக்கு மன்னர் சார்லஸினால் கெளரவ பட்டம்! தமிழர்கள் பெருமை | Nishan Canagarajah King Charles 2026 Year Honours

 ‘நைட்’ (Knight) எனும் உயரிய பட்டம் 

உயர்கல்வித் துறையில், குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய சூழலை ஊக்குவிப்பதில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, பேராசிரியர் கனகராஜா 2026-ஆம் ஆண்டிற்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டார்.

பட்டமளிப்பு நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி முழங்காலிட்டிருந்த பேராசிரியர் கனகராஜின் தோள்களில் வாளினால் தொட்டு, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அவருக்கு உத்தியோகபூர்வமாக இந்த கௌரவத்தை வழங்கினார்.

தனது மனைவி தாபியுடன் பட்டமளிப்பு விழாவுக்காக பெர்க்ஷயருக்குச் சென்றிருந்த பேராசிரியர் கனகராஜா ,

மன்னர் சார்லஸிடமிருந்து இந்தப் விருதைப் பெறுவதில் நான் மிகுந்த பெருமையும் நன்றியுணர்வும் கொள்கிறேன்.

எனது வெற்றிக்குக் காரணமாக இருந்த எனது அன்புக்குரிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் சக ஊழியர்கள் எனப் பலரின் முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமே இதுவாகும். இது ஏனையவர்களுக்கும் ஒரு உத்வேகமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருந்து வந்து, அரச குடும்பத்தினரின் அங்கீகாரத்தைப் பெறும் நிலையை அடைந்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பயணமாகும். கல்வியின் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றலும், அது வழங்கும் வாய்ப்புகளுமே இதைச் சாத்தியமாக்கியுள்ளன.

அதனால்தான், ஏனையவர்களும் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி முன்னேறுவதற்குத் தடையாக உள்ள தடைகளை நீக்குவதில் நான் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறேன்  என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US