நட்பாக பழகியவரிடம் பெருந்தொகையை முறைகேடு செய்த பெண்

woman convicted defrauding
By Arbin Jun 29, 2021 08:32 AM GMT
Arbin

Arbin

Report

நோவா ஸ்கோடியாவில் மறுவாழ்வு மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரிடம், சில நாள் நட்பாக பழகிய பெண் ஒருவர் பெருந்தொகை முறைகேடு செய்துள்ள சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பணத்தை இழந்த நபர் சம்பவத்தின் போது ஹாலிஃபாக்ஸில் உள்ள லார்ட் நெல்சன் ஹொட்டலில் தங்கி இருந்துள்ளார்.

மதுவுக்கு அடிமையாகியிருந்த அந்த நபர் ஒருமுறை டவுன்டவுன் ஹாலிஃபாக்ஸில் உள்ள ஸ்பிரிங் கார்டன் சாலையில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த Diane Kennedy என்பவரை சந்தித்துள்ளார்.

மது போதையில் இருந்த அந்த நபர் குறித்த பெண்ணிடம் வாய்வழி உறவுக்கு கட்டயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறான எந்த சம்பவமும் நடக்கவில்லை எனவும், தம்மிடம் குறித்த பெண் பணம் கேட்டார் என்றே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து மது வாங்க மட்டுமே வெளியே வரும் குறித்த நபரிடம், Diane Kennedy தொடர்ந்து பணம் பெற்றுள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக சென்று ஏ.டி.எம்.ல் பணம் எடுப்பதையும் வீடியோ காட்சியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மதுவுக்காக வெளியே சென்ற நபர், கடை மூடியிருப்பதை அறிந்து டாக்ஸி ஒன்றில் Diane Kennedy உடன் ஆல்கஹால் சார்ந்த மவுத்வாஷ் வாங்க சென்றுள்ளார்.

ஆனால் தம்மால் முடியாத சூழலில், மவுத்வாஷ் வாங்க அவர் Diane Kennedy ஐ கடைக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து இருவரும் ஒன்றாக ஹொட்டலுக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது தவறவிட்ட பணப்பையை மீட்டதாக கூறி Diane Kennedy அந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார். ஹொட்டல் அறைக்கு திரும்பிய அந்த நபர் வாங்கி வந்த மவுத்வாஷை மதுவுக்கு பதிலாக குடித்துள்ளார்.

தூங்கி எழுந்த அவருக்கு வலிப்பு ஏற்பட்டுவிடும் என உணரவே உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

இதனிடையே, சம்பவம் நடந்த 2018ல் நவம்பர் 8ம் திகதி முதல் 17ம் திகதி வரை குறித்த நபரின் வங்கி கடன் அட்டை மூலம் Diane Kennedy மொத்தம் 29,000 டொலர் தொகையை முறைகேடாக கைப்பற்றியுள்ளார்.

தமது வங்கி அட்டை தொலைந்து விட்டதாக குறித்த நபர் புகார் அளித்து, வங்கி அந்த அட்டையை ரத்து செய்த பின்னரே பணம் கைப்பற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நோவா ஸ்கோடியா உச்ச நீதிமன்றத்தால் Diane Kennedy மீதான வழக்கு நிரூபணமான நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US