மீண்டும் இரத்துச் செய்யப்பட்ட நோவக் ஜோக்கோவிச்சின் விசா!
டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச்சின் (Novak Djokovic) விசாவை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை மீண்டும் இரத்துச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதை, முதல்நிலை டென்னிஸ் வீரர் நொவெக் ஜொக்கோவிச் (Novak Djokovic)ஒப்புக்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக நொவெக் ஜொகோவிச்சின் (Novak Djokovic) விசாவை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.