தேசிய மக்கள் சக்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமோக வெற்றி
Hambantota
General Election 2024
By Kamal
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
இதன்படி தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் , ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 234083 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 52170 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 26268 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி இதுவரையில் 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US