முழுமையாக தடுப்பூசி பெற்றும் கனடாவில் வேலையிழக்கும் அபாயத்திலிருக்கும் செவிலியர்

Canada Vaccine Sputnik
By Balamanuvelan Sep 14, 2021 12:46 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றும், தனது வேலையை இழக்கும் அபாயத்திலிருக்கிறார் கனேடிய செவிலியர் ஒருவர்.

ரொரன்றோ பொது மருத்துவமனையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கெல்லாம் சிகிச்சையளித்தவர் Denis Varaka. ஆனால், அவர் இப்போது தன் வேலையை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்திலிருக்கிறார்.

அதற்கு காரணம் அவர் பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசி!

நடந்தது என்னவென்றால், Denis ரஷ்யாவிலிருக்கும் தன் பெற்றோரைக் காண்பதற்காக சென்றிருந்தார். வயதான பெற்றோரைக் காணும் முன் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் அவர்களுக்கும் பாதுகாப்புதானே என்று எண்ணி தடுப்பூசி பெற்றுக்கொண்டார் Denis. ஆனால், அவர் பெற்றுக்கொண்டது ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்பூசி.

முழுமையாக தடுப்பூசி பெற்றும் கனடாவில் வேலையிழக்கும் அபாயத்திலிருக்கும் செவிலியர் | Nurse Covid Vaccine Sputnik Job

பிறகு பணிக்காக கனடா திரும்பியபோது, அவருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி காத்திருந்தது. முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு வரலாம் என செய்தி கிடைக்க, தான் Sputnik V தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக்கொண்டதாக அவர் கூற, கனடாவில் Sputnik V தடுப்பூசி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அவரால் உடனடியாக வேலையில் சேரமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

அக்டோபர் 8ஆம் திகதிக்குள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றை பெற்றுக்கொண்டால்தான் அவர் பணிக்கு வரமுடியும் என அவர் பணி புரியும் மருத்துவமனை கூறிவிட்டது.

Denis இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டு 3 மாதங்கள்தான் ஆகின்றன. அடுத்து ஒரு தடுப்பூசி பெறவேண்டுமானால் ஆறு மாத இடைவெளியாவது விடவேண்டும். அவர் ஏற்கனவே புற்றுநோயிலிருந்து மீண்டவர். எனவே அடுத்தடுத்து வெவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் தனது உடல் நலம் பாதிக்குமோ என்ற அச்சம் வேறு அவருக்கு உள்ளது. ஆனால், உடனடியாக வேலைக்கு வராவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்றும் அவரது மருத்துவமனை கூறிவிட்டது.

ஆக, என்ன செய்வதென தெரியாமல், தடுப்பூசி பெற்றும் வேலையை இழக்கும் ஒரு நிலைக்கு ஆளாகியிருக்கிறார் Denis!  

முழுமையாக தடுப்பூசி பெற்றும் கனடாவில் வேலையிழக்கும் அபாயத்திலிருக்கும் செவிலியர் | Nurse Covid Vaccine Sputnik Job

மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US