மதத்தால் அமைச்சராகும் வாய்ப்பை இழந்த நஸ்ரத் கனி

United Kingdom Member of Parliament Nus Ghani
By Independent Writer Jan 24, 2022 11:16 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நஸ்ரத் கனி, 2018 ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் - காஷ்மீரில் பிறந்த நஸ்ரத் கனி, பிரித்தானியாவில் குடியேறியவர்.

இந்நிலையில் 2020 ஆண்டு பெப்ரவரியில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜொன்சன், அமைச்சரவையை மாற்றி அமைத்தார்.

எனினும், இதன்போது நஸ்ரத் கனிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஓராண்டுக்கு பிறகு நஸ்ரத் கனி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: “பிரித்தானியாவில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் விவாதம் நடைபெற்றபோது, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கொறடா மார்க் ஸ்பென்சர் , எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நான் ஒரு முஸ்லிம் என்பதால் என்னுடன் பேச, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அசௌகரிமாக உள்ளது என அவர் விளக்கமளித்திருந்தார்.

இந்த சம்பவத்தை வெளியே கூறினால் என் எதிர்கால அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் என சிலர் எச்சரித்தனர். அதனால் நான் மௌனம் காத்து வந்தேன். கட்சியின் மீதான எனது நம்பிக்கையை இழக்கவில்லை என நான் பாசாங்கு செய்ய மாட்டேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்வது குறித்து யோசித்து வருவதாக” அவர் கூறினார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் கொறடா மார்க் ஸ்பென்சர், நஸ்ரத் கனியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அத்துடன் அவ்வாறான வார்த்தைகளை தான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US