பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ; 3 காவல்துறையினர் காயம்

France Crime Death
By Sahana Feb 23, 2025 11:35 PM GMT
Report

பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ; 3 காவல்துறையினர் காயம் | One Dead 3 Police Officers Injured France Stabbing

காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார்.

சந்தேக நபரான 37 வயது அல்ஜீரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டார். காங்கோ ஜனநாயகக் குடியரசை ஆதரித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது, அங்கு காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர் கத்திக்குத்தில் ஈடுபட்டபோது "அல்லாஹு அக்பர்" என்று கூச்சலிட்டார். இதனால் வழக்குரைஞர்கள் பயங்கரவாத விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தை இஸ்லாமிய பயங்கரவாதச் செயல் என்று பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது இரங்கலை அவர் தெரிவித்தார்.

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி ; 3 காவல்துறையினர் காயம் | One Dead 3 Police Officers Injured France Stabbing

நமது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பணியைத் தொடர அரசாங்கத்தின் மற்றும் என்னுடைய உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.

சந்தேக நபரின் முதல் இலக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் என்று பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு வழக்குரைஞர்கள் பிரிவு (PNAT) தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US