நயாகரா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்... மாயமான இளைஞர்

police missing Niagara River
By Arbin Aug 03, 2021 04:42 PM GMT
Report

நயாகரா ஆற்றில் நீச்சலில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்னொருவர் மாயமானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

20 வயது கடந்த இருவரும் கிரேட்டர் ரொறன்ரோவில் நண்பர்களுடன் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பின்னர் அந்த இருவரும் நயாகரா ஆற்றில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்போது ஆற்றில் கடும் நீரோட்டம் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் சுமார் 5 மணியளவில் 911 இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் ரொறன்ரோவில் குடியிருக்கும் பெண் ஒருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர். முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த பெண்ணுடன் நீச்சலில் ஈடுபட்டிருந்த இளைஞர், ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்ற முயன்றதாகவும் ஆனால் ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கி அவர் மாயமானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாயமான இளைஞருக்காக தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கி மரணமடைந்த பெண் மற்றும் அவருடன் ஆற்றில் நீச்சலிட்டு மாயமான இளைஞர் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US