தடுப்பூசி போடாத 140 ஊழியர்கள் ; அதிரடி நடவடிக்கை எடுத்த ஒன்ராறியோ பிரபல மருத்துவமனை!
covid19
vaccine
Ontario hospital
sends 140 workers
By Sulokshi
ஒன்ராறியோ வின்ட்சர் மருத்துவமனையில், 140 ஊழியர்கள் முதல் கொரோனா தடுப்பூசியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறாததால் ஊதியமில்லா விடுப்பில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
செப்ரெம்பர் 22 -ம் திகதிக்குள் முதல் தடுப்பூசியைப் பெறாத குறித்த 140 ஊழியர்களுக்கும், ஒக்டோபர் 7 –ஆம் திகதி வரை வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வின்ட்சர் பிராந்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த நாளுக்குப் பின்னர், தடுப்பூசி போடப்படாத ஊழியர்களின் வேலை நிறுத்தப்படும் அல்லது சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் மருத்துவமனை எச்சரித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US