மின்னஞ்சல் கடவுச்சொல் மறந்த ஒரு நொடி: 6,255 டொலர் அபராதம் செலுத்திய கனேடியர்

Ontario forgotten password
By Arbin Aug 11, 2021 11:08 AM GMT
Arbin

Arbin

Report

கனடா எல்லையில் வைத்து மின்னஞ்சல் கடவுச்சொல்லை மறந்த ரொறன்ரோ நபர் 6,255 டொலர் அபராதம் செலுத்திய சம்பவம் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா சென்று விட்டு கனடா திரும்பியிருந்த 56 வயது Saadi Kadhum என்பவரே கடவுச்சொல் மறந்து போனதால் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

ஜூலை மாத இறுதியில் மகளின் திருமணத்திற்காக Saadi Kadhum அமெரிக்கா சென்றுள்ளார். ரொறன்ரோவில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் தமது வாகனத்தில் கனடா திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் டெட்ராய்ட் மற்றும் வின்ட்சருக்கு இடையே உள்ள Ambassador Bridgeல் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், அதிகாரிகளால் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சாந்திதழை சமர்ப்பிக்க கோரியுள்ளார்.

இதனையடுத்து தமது மொபைலில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் இருந்த சான்றிதழலை காண்பிக்க முயன்றவருக்கு, ஒரு நொடி அதன் கடவுச்சொல் மறந்து போயுள்ளது. பதறிப்போன அவர், பலமுறை முயன்றும் அந்த கடவுச்சொல் நினைவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி பதற்றத்தில் என்ன செய்வதென்றே அறியாமல் அவர் தடுமாறியுள்ளார். அதிகாரிகளும் அவரை வாகனத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஒரு சில நிமிடங்கள் தம்மை மடிக்கணினியை பயன்படுத்த அனுமதித்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது எனவும், அனைத்து வித்தைகளையும் விரல் நுனியில் வைத்திருக்க நான் ஒன்றும் இளைஞர் இல்லையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் கடவுச்சொல் மறந்ததால், கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி அவருக்கு 5,000 டொலர் அபராதமும், விதிகளை மீறியதாக கூறி 1,255 டொலர் அபராதமும் விதித்துள்ளனர். மட்டுமின்றி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US