கனடாவுடனான எல்லைகள் திறப்பு; அமெரிக்கா அறிவிப்பு

america canada opening border
By Sulokshi Oct 13, 2021 11:12 AM GMT
Sulokshi

Sulokshi

Report

நவம்பரிலிருந்து, மெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான தனது எல்லைகளை முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதன்படி நிலம் மற்றும் படகு கடவைகள் வழியாக, பயணிக்க அனுமதிக்கப்படும் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் ( Alejandro Myorgas) கூறுகையில்,

‘வழக்கமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என கூறினார். எனினும் , மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று அவர் கூறவில்லை.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அத்தியாவசியமான அல்லது அத்தியாவசியமற்ற கடவைகளுக்கு தடுப்பூசி சான்று தேவை என கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, மார்ச் 2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது வடக்கு மற்றும் தெற்கு அண்டை நாடுகளிலிருந்தான பயணத்தை தடைசெய்துள்ளது.

இநிலையில் , ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், சமீபத்தில் நவம்பர் மாதத்தில் முழு விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று வெளிப்படுத்தியது.

கடந்த வாரம் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், அனைத்து பார்வையாளர்களும் உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மூலம் அவசர பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என கூறியது.

தற்போது, ஜோன்சன் அண்ட் ஜோன்சன், ஃபைஸர்- பயோஎன்டெக் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அஸ்ட்ராஸெனெகா- ஒக்ஸ்போர்ட், சினோஃபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று தடுப்பூசிகளையும் உலக சுகாதார அமைப்பு ஆதரித்துள்ளது.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US