ஐரோப்பாவில் வெப்ப அலையினால் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Heat wave Europe Death
By Sulokshi Jul 13, 2026 05:02 AM GMT
Report

  ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் யூரோமோமோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் 10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 9,000-க்கும் அதிகமான மரணங்கள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை | Over 10 000 Died Due To The Heatwave In Europe

வெப்பவாதம் , இருதய நோய், சுவாசப் பிரச்சினைகள்

கடும் வெப்பத்தினால் ஏற்படும் வெப்பவாதம் மற்றும் ஏற்கனவே இருக்கும் இருதய நோய், சுவாசப் பிரச்சினைகள் தீவிரமடைவதே மரணங்களுக்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருடத்தின் இந்தத் தட்பவெப்பக் காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்வது மிகவும் அசாதாரணமானது. இதைத் தீவிர வெப்ப அலையைத் தவிர வேறு எதனாலும் விளக்க முடியாது" என டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் செரம் நிறுவனத்தின் தலைமை வைத்தியர் லாஸ் வெஸ்டர்கார்ட் தெரிவித்துள்ளார்.

யூரோமோமோ அமைப்பு நாடுகள் ரீதியான தனிப்பட்ட தரவுகளை வெளியிடாவிட்டாலும், ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் மட்டுமே "மிக மிக அதிக அளவிலான மரணங்கள்" பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட பதிவுகளிலேயே, இந்த வெப்ப அலையின் போதுதான் பெல்ஜியத்தின் மிக மோசமான மரண விகிதம் பதிவாகியுள்ளதாகப் பெல்ஜியத்தின் பொது சுகாதார நிறுவனமான 'Sciensano' தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் மே மற்றும் ஜூன் மாத வெப்ப அலைகளால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் சுமார் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய தனி ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது

மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் இல்லையென்றால், ஜூன் மாத இறுதியில் நிலவிய இத்தகைய கொடூரமான வெப்ப அலை சாத்தியமே இல்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதேசமயம் இந்த வெப்ப அலையானது பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் மின்சார விநியோகத்தைப் பாதித்ததுடன், பாடசாலைகள் மூடப்படுவதற்கும் வழிவகுத்தது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US