ரொறன்ரோ மருத்துவமனையிலும் ஒக்சிஜன் பற்றாக்குறை!
hospital
toronto
canada
Michael Garron
By Sulokshi
ரொறன்ரோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்த 10 கொரோனா தொற்றாளர்கள், ஒக்சிஜன் பற்றாக்குறையை அடுத்து, மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொரோனா தொற்றாளர்களுக்கு அதிகளவு ஒக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், விநியோகத்தில் இருந்த ஆபத்து நிலை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக Michael Garron மருத்துவனை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்றுமுன்தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த மருத்துவமனையில் நடத்தப்படவிருந்த 7 அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிகப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US